මූලාශ්රයක් යාවත්කාලීන විය
நாட்டில் நீதித்துறையின் மீது நம்பிக்கை இழந்துள்ள மக்கள்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
இலங்கையில் நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்வது குறைந்து வரும் போக்கில் உள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜனத் சித்ரால் பெர்னாந்து தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று (26-11-2026) உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
සාරාංශය
நாடாளுமன்றில் நேற்று (26-11-2026) உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்தநிலையில், தமது வளங்களைச் செலவிடுவது பலனளிக்காது என மக்கள் கருதுவதால் வழக்குத் தாக்கல் செய்வது குறைந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
