මූලාශ්රයක් යාවත්කාලීන විය
இந்திய கடற்படையின் முதலாவது பயிற்சிப் படைப்பிரிவைச் சேர்ந்த ‘INS TIR’, ‘INS SUJATA’ மற்றும் ‘ICGS SARATHI’ ஆகிய கப்பல்கள் இலங்கைக்கு....
இந்திய கடற்படையின் முதலாவது பயிற்சிப் படைப்பிரிவைச் சேர்ந்த 'INS TIR', 'INS SUJATA' மற்றும் 'ICGS SARATHI' ஆகிய கப்பல்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டை வந்தடைந்துள்ளன இந்தியக் கடற்படையின் முதலாவது பயிற்சிப் படைப்பிரிவைச் சேர்ந்த 'INS TIR', 'INS SUJATA' மற்றும் 'ICGS SARATHI' ஆகிய கப்பல்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (2026 ஒக்டோபர் 26) நாட்டை வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினரால் அக்கப்பல்கள் கடற்படை மரபுகளுக்கமைய கொழும்பு துறைமுகத்தில் வரவேற்கப்பட்டன.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
පුද්ගලයන්
