මූලාශ්ර 2ක් යාවත්කාලීන විය
“அத்தம” தேசிய தூய்மைப்படுத்தல் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் மூன்றாம் கட்ட யாழ்.மாவட்ட நிகழ்வு சிறப்பாக முன்னெடுப்பு
"தூய்மையான இலங்கை" (Clean Sri Lanka) தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் "அத்தம" தேசிய தூய்மைப்படுத்தல் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான மூன்றாவது மாவட்ட வேலைத்திட்டம் இன்றைய தினம் (31.10.2026) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
සාරාංශය
அத்தம எனப்படும் தேசிய தூய்மை தினத்தின் யாழ் மாவட்ட நிகழ்ச்சி யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகில் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமானது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் முன்பாக ஆரம்பித்து கச்சேரி நல்லூர் வீதி ஊடாக வீதிகளில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டு சிரமதான பணிகள் மற்றும் அழகுபடுத்தும் பணிகள் இடம்பெற்றது. செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
