මූලාශ්රයක් යාවත්කාලීන විය
போர்களுக்கு மத்தியில் உலக அமைதிக்கான ஒரே பாலம்... மோடி வெளியிட்ட முக்கிய செய்தி!
உலக அமைதியை உறுதிப்படுத்துவதற்கான வலுவான உத்தரவாதம் கலாசார உறவுகளே என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
සාරාංශය
உலக அமைதியை உறுதிப்படுத்துவதற்கான வலுவான உத்தரவாதம் கலாசார உறவுகளே என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் போர்கள் மற்றும் பதற்றங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில், இந்தியா கலாசார மற்றும் நாகரிக உறவுகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
