මූලාශ්රයක් යාවත්කාලීන විය
அங்கொடை தேசிய மனநல சுகாதார நிறுவனத்தின் புதிய அவசர சிகிச்சைப் பிரிவு திறந்து வைப்பு
அங்கொடை தேசிய மனநல சுகாதார நிறுவனத்தில் புதிதாக நிறுவப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவை நோயாளர் சிகிச்சை சேவையில் இணைத்தல் மற்றும் அந்நிறுவனத்தின் மருத்துவச் சங்கத்தின் முதலாவது கல்விசார் அமர்வை நடத்துதல் ஆகிய நிகழ்வுகள் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் தலைமையில் நேற்று (26) இடம்பெற்றன.
