මූලාශ්ර 2ක් යාවත්කාලීන විය
இன்று சில பகுதிகளுக்கு 13 மணி நேர நீர்வெட்டு
களனி மற்றும் கம்பஹா பகுதிகளில் 13 மணி நேர நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய இன்று (14.11.2026) காலை 8.30 மணி முதல் இரவு 10 மணி வரை நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
සාරාංශය
இதற்கமைய இன்று (14.11.2026) காலை 8.30 மணி முதல் இரவு 10 மணி வரை நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அத்துடன் களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே மற்றும் ஜா-எல பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் கட்டான, மினுவாங்கொடை மற்றும் கம்பஹா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளுக்கும் நீர்வெட்டு நடைமுறையாகும் இதனால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவிப்பதாக…
