මූලාශ්රයක් යාවත්කාලීන විය
கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 30 நாட்கள் தடை!
போர்த்துகல் தேசிய கால்பந்து அணியின் முகாமிலிருந்து அனுமதியின்றி வெளியேறிய விவகாரத்தில், அந்த அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 30 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ප්රධාන වාර්තාව
ඡායාරූපය: அத தெரணKiruba Asst. Editor විසිනි
அத தெரண හි කියවන්නසාරාංශය
போர்த்துகல் கால்பந்துக் கூட்டமைப்பின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு இந்தத் தடையை உறுதி செய்ததுடன், அவருக்கு 255 யூரோ அபராதமும் விதித்துள்ளது. 41 வயதான ரொனால்டோ, பயிற்சியாளர் ஜோர்ஜ் ஜீசஸுடனான கருத்து வேறுபாடு காரணமாக இந்த நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பான ஒழுங்கு நடவடிக்கை ஒக்டோபர் 9-ம் திகதி தொடங்கப்பட்டது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.