මූලාශ්රයක්
டெஸ்ட், முதல்தரப் போட்டிகளில் ஓய்வினை எதிர்பார்க்கும் ஸ்ரேயாஸ் அய்யர்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான ஸ்ரேயாஸ் அய்யர், டெஸ்ட் மற்றும் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து குறுகிய கால ஓய்வு ஒன்றினை எதிர்பார்த்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
