මූලාශ්රයක් යාවත්කාලීන විය
நாட்டில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி
சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ச்சியாகச் சரிவடைந்து வரும் நிலையில், உள்நாட்டு சந்தையிலும் கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அளவு தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
ප්රධාන වාර්තාව
ඡායාරූපය: அத தெரணKiruba Asst. Editor විසිනි
அத தெரண හි කියවන්නසාරාංශය
இலங்கையில் தங்கத்தின் விலை நிலவரம்: கடந்த திங்கட்கிழமை (26) 332,200 ரூபாவாகக் காணப்பட்ட 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை, இன்று 326,600 ரூபாவாகச் சரிவடைந்துள்ளது. சர்வதேச சந்தையில் வீழ்ச்சிக்கான காரணங்கள்: உலகச் சந்தையிலும் இந்த மாத ஆரம்பத்தில் சுமார் 4,200 டொலராகக் காணப்பட்ட ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை, தற்போது சுமார் 3,900 டொலராகக் குறைந்துள்ளது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.