මූලාශ්රයක් යාවත්කාලීන විය
ஆர்யா ரசிகர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் – நாளை முன்னோட்டம் வெளியீடு!
நடிகர் ஆர்யா நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் காதல் மற்றும் நகைச்சுவை கலந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்.
සාරාංශය
நடிகர் ஆர்யா நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் காதல் மற்றும் நகைச்சுவை கலந்த திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆர்யாவின் 40ஆவது திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் முரளி சர்மா, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
