මූලාශ්රයක් යාවත්කාලීන විය
அம்பாறையில் மருத்துவர்கள் போராட்டம்
அரச மருத்துவர்களின் சம்பளக் குறைப்பு மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) கிழக்குக் கிளையினால் அம்பாறை பொது மருத்துவமனைக்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்…
