මූලාශ්ර 3ක් යාවත්කාලීන විය
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் : உயர்நீதிமன்றின் தீர்ப்பு
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புச் சட்டமூலமானது அரசியலமைப்பிற்கு முரணானதல்ல எனவும், சில திருத்தங்களுக்கு உட்பட்டு அதனை நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் எனவும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
සම්පූර්ණ වාර්තා
Lanka News Web தமிழ்ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம்: உச்சநீதிமன்றம் அறிவித்த முடிவு

Hiru News - Tamilஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானதல்ல – உயர் நீதிமன்றம்!

IBC Tamilஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் : உயர்நீதிமன்றின் தீர்ப்பு

Hiru News - Tamilஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் – உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகரிடம் கையளிப்பு!

සාරාංශය
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, குறித்த தீர்மானத்தை சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன இன்று (21) நாடாளுமன்றத்தில் அறிவித்தார். குறித்த சட்டமூலத்தை உடனடியாக மீளப்பெறுமாறு அவர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றனர்.