මූලාශ්ර 2ක් යාවත්කාලීන විය
மூன்று மாத விலை அதிகரிப்புக்குப் பின்னர் எரிபொருள் விலைகளைக் குறைத்தது ஐக்கிய அரபு இராச்சியம்!
ஐக்கிய அரபு இராச்சியம், 2026 நவம்பர் மாதத்திற்கான பெற்றோல் மற்றும் டீசல் விலைகளைக் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
සම්පූර්ණ වාර්තා
සාරාංශය
ஐக்கிய அரபு இராச்சியம், 2026 நவம்பர் மாதத்திற்கான பெற்றோல் மற்றும் டீசல் விலைகளைக் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, ஒக்டோபர் மாதத்தில் 4.40 திராக இருந்த ஒரு லீற்றர் Super 98 பெற்றோலின் விலை, நவம்பர் மாதத்தில் 4.16 திர்ஹமாகக் குறைக்கப்பட்டுள்ளது. Special 95 பெற்றோலின் விலை 4.28 திராமிலிந்து 4.04 திராமாகவும், E-Plus 91 பெற்றோலின் விலை 4.21 திராமிலிந்து 3.97 திராமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
