මූලාශ්රයක් යාවත්කාලීන විය
யாழில் மக்களை ஏற்றாமல் செல்லும் பேருந்து: வீதிகளில் அந்தரிக்கும் மக்கள்
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்குக்கான வினைத்திறன் மிக்க பேருந்து சேவைகளை நடத்துமாறு அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்ற போதிலும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர் வடமராட்சி கிழக்கில் இருந்…
සාරාංශය
அதனால் பலரும் தமது பயணத்தை தொடர முடியாது, பரிதவித்து நின்றுள்ளனர். பின்னர், அவ்வீதி வழியாக வந்த தனியார் வாகனங்களில் சிலர் ஏறி தமது பயணத்தை தொடர்ந்துள்ளனர். தமக்கான போக்குவரத்து சேவைகளை சிறந்த முறையில் முன்னெடுக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு பல்வேறு தரப்பினரிடமும் கோரி உள்ள போதிலும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.
