මූලාශ්රයක් යාවත්කාලීන විය
இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய அபாயம் - எச்சரிக்கும் பல்கலை பேராசிரியர்
இலங்கையின் மத்திய மலைநாட்டில் நிலநடுக்கம் அல்லது நில அதிர்வு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைப் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
