මූලාශ්රයක්
இந்திய தொடருக்கான ஆஸி. ஒருநாள், T20I குழாம்கள் அறிவிப்பு
இந்திய - அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையிலான ஒருநாள் மற்றும் T20i தொடர்களில் பங்கெடுக்கும் அவுஸ்திரேலியாவின் வீரர் குழாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்திய - அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையிலான ஒருநாள் மற்றும் T20i தொடர்களில் பங்கெடுக்கும் அவுஸ்திரேலியாவின் வீரர் குழாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த தொடர்களுக்காக முன்னதாக இந்தியாவின் ஒருநாள் மற்றும் T20I அணிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அவுஸ்திரேலியா தமது ஒருநாள் மற்றும் T20I அணிக் குழாம்களை வெளியிட்டுள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.