මූලාශ්රයක් යාවත්කාලීන විය
பதுளை - பண்டாரவளை பிரதான வீதியின் போக்குவரத்து வழமைக்கு
பதுளை - பண்டாரவளை பிரதான வீதி மீண்டும் வாகன போக்குவரத்துக்காக சற்றுமுன்னர் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.