මූලාශ්රයක් යාවත්කාලීන විය
SLT-MOBITEL, SLIM தேசிய விற்பனை விருதுகள் 2026 இல் நான்கு தங்க விருதுகள் அடங்கலாக 17 விருதுகளை சுவீகரித்தது
தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்னுட்ப தீர்வுகள் வழங்குனரான SLT-MOBITEL, இம்முறை வெள்ளி விழாக் கண்ட தேசிய விற்பனை விருதுகள் (NSA) 2026 இல் 17 விருதுகளை சுவீகரித்து சாதனை படைத்திருந்தது.
සාරාංශය
SLT-MOBITEL தனது நிலையான மற்றும் மொபைல் செயற்பாடுகள் பிரிவில் மொத்தமாக 17 விருதுகளை வென்றிருந்தது. SLT-MOBITEL இன் நுகர்வோர் விற்பனை பிரிவுக்கு இந்த மைல்கல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாக அமைந்திருந்ததுடன், விற்பனை சிறப்பில் முன்னோடி எனும் தனது நிலையை மீளவும் உறுதி செய்திருந்தது.
