මූලාශ්රයක් යාවත්කාලීන විය
த்ரிஷா நற்பணி இயக்கம் - பின்னால் இருந்து நாடகமாடும் பெரும் புள்ளிகள் - அம்பலமான உண்மை
நடிகை த்ரிஷா அரசியலுக்கு வரவுள்ளதாக வெளியாகும் தகவல்களுக்கு மத்தியில், அவரது பெயரில் நற்பணி இயக்கமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏ…
සාරාංශය
அன்றிலிருந்து த்ரிஷாவின் நடிப்பு, அமைதி மற்றும் ஆளுமை ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டதாகவும், அதன் காரணமாகவே அவரது பெயரில் நற்பணி இயக்கத்தை ஆரம்பிக்கத் தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இயக்கத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் த்ரிஷாவிடம் நேரடியாக அனுமதி பெறவில்லை என்றும், அவரது மக்கள் தொடர்பு அலுவலரைச் சந்தித்து அனுமதி பெற முயற்சித்தபோதும் அது சாத்தியமாகவில்லை என்றும் ராஜகோபால் தெரிவித்துள்ளார்.
