මූලාශ්රයක් යාවත්කාලීන විය
இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்த தீபாவளி கொண்டாட்டம் புதுடில்லியில்
இந்திய தலைநகர் புதுடில்லியில் நடத்தப்பட்ட"Diwali Dazzle Night - 2026" நிகழ்வில் பல்வேறு நாடுகளின் இராஜதந்திரிகள் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.இலங்கை உயர்ஸ்தானிகராலயம் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.தீபாவளியின் மகத்துவம், கலாசாரப்…