பெதும் நிஸ்ஸங்க கன்னி T20I சதம்; இந்தியா சுப்பர் ஓவரில் வெற்றி
இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான ஆசியக் கிண்ணத் தொடரின் சுப்பர் 4 போட்டி சமநிலை அடைந்ததோடு, இந்தியா சுப்பர் ஓவரில் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.
இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான ஆசியக் கிண்ணத் தொடரின் சுப்பர் 4 போட்டி சமநிலை அடைந்ததோடு, இந்தியா சுப்பர் ஓவரில் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவர் சரித் அசலன்க முதலில், இந்திய வீரர்களை துடுப்பாடப் பணித்தார். இலங்கைப் பந்துவீச்சில் வனிந்து ஹஸரங்க, தசுன் ஷானக்க, துஷ்மன்த சமீர, மகீஷ் தீக்ஸன மற்றும் சரித் அசலன்க ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்தனர்.>>பர்ஹான், ரவூப் தொடர்பில் ஐசிசியிடம் முறையிட்டுள்ள இந்தியாபின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 203 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய…
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.