ජනප්රියමූලාශ්ර 3ක් යාවත්කාලීන විය
மஸ்கெலியாவில் லொறி விபத்து: மூவர் படுகாயம்
மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனும...
සාරාංශය
மஸ்கெலியாவில் லொறி ஒன்று சுமார் 80 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து நேற்று (21) மாலை 6 மணியளவில் நல்லதண்ணி காவல்துறை பிரிவுக்குட்பட்ட மரே தோட்டம் புதுகாடு பகுதியில் இடம்பெற்றுள்ளது.


