அனைத்து மாவட்டங்களுக்கும் இராணுவக் குழுக்களை அனுப்ப தீர்மானம்
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்த நிலைகளைக் கருத்திற்கொண்டு அனைத்து மாவட்டங்களுக்கும் இராணுவக் குழுக்களை அனுப்
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்த நிலைகளைக் கருத்திற்கொண்டு அனைத்து மாவட்டங்களுக்கும் இராணுவக் குழுக்களை அனுப்
இதனிடையே நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாகப் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வவுனியா மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் சில இடங்களில் போக்குவரத்து நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன், சியம்பலாண்டுவ - கொங்கஸ்பிட்டிய வீதியின் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதால் அதனூடான போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.