මූලාශ්රයක් යාවත්කාලීන විය
அமேசன் காட்டில் 11 நாட்களாக காணாமல் போயிருந்த 74 வயது முதியவர் உயிருடன் மீட்பு!
பிரேசிலின் அமேசன் மழைக்காட்டில் கடந்த 11 நாட்களாக காணாமல் போயிருந்த அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட 74 வயது முதியவர் ஒருவர் உயிருடன் மீட்க…
සාරාංශය
தீயணைப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையை நிறைவு செய்யத் தயாரான நிலையில், வனத்துறை அதிகாரிகள் தனியான தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். தேடுதல் குழுவினர் காட்டுக்குள் பயணித்தபோது, சுமார் 30 மீற்றர் தொலைவில் முதியவரைக் கண்டதாக வனத்துறை அதிகாரி ஒருவர் சர்வதேச ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
