මූලාශ්ර 2ක් යාවත්කාලීන විය
ஐ.சி.சி. தொடரின் செம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை மகளிர் அணி!
ஐ.சி.சி. வளர்ந்து வரும் நாடுகளுக்கான இருபதுக்கு 20 தொடரின் இறுதிப் போட்டியில் அயர்லாந்து மகளிர் அணியை 6 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை…
සාරාංශය
வளர்ந்து வரும் நாடுகளுக்கான இருபதுக்கு 20 தொடரின் இறுதிப் போட்டியில் அயர்லாந்து மகளிர் அணியை 6 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை மகளிர் அணி செம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 19.3 ஓவர்களில் 96 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 12.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 99 ஓட்டங்களைப் பெற்று வெற்றியைப் பதிவு செய்தது.
මෙම පුවත කුමක් ගැනද
ආයතන
ස්ථාන

