මූලාශ්රයක් යාවත්කාලීන විය
சுப்பிரிவிக்கி டூத்பேஸின் செயல்திறன் ஜெர்மனி ஆராய்ச்சியில் நிரூபிப்பு
ஜெர்மனியின் வூர்ஸ்பேர்க் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆராய்ச்சி, ஈறு வீக்கத்தின் மருத்துவ அறிகுறிகளைக் குறைப்பதில் சித்தாலேப சுப்பிரிவிக்கி டூத்பேஸ்டின் செயல்திறனை நிரூபித்துள்ளது.