අන්තර්ගතයට යන්න
LakFeed
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
LakFeedබීටා
ප්‍රවෘත්ති
වෙළඳපොළ

විදේශ විනිමය

  • සෑම බැංකුවක්ම, අද
  • මුදල් වර්ගයකට හොඳම අනුපාතය
  • බැංකුව අනුව බලන්න
  • ගෙදර මුදල් එවීම

රන් මිල

  • අද මිල
  • 22 කැරට්
  • 24 කැරට්
  • බර අනුව මිල
  • මිල ඉතිහාසය
කොළඹ කොටස් වෙළඳපොළඉක්මනින්
කාඩ්පත් දීමනාමෙවලම්
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
මුල් පිටුවජනප්‍රියනවතමදේශීයදේශපාලනයඅන්තර්ජාතිකව්‍යාපාරක්‍රීඩාවිද්‍යාව හා තාක්ෂණයගොසිප්විනෝදාස්වාදයඅධ්‍යාපනය
Sources

News Sources (27 available)

Ada Derana Biz
Android වැඩකාරයෝ
Asian Mirror
BBC News සිංහල
Citizen News
Dasatha Lanka News
Gossip Lanka News
Hiru Gossip
Hiru News - Sinhala
IRI News
ITN News
Lanka C News
Lanka Truth
Neth News
News First - සිංහල
News.lk
NewsWire සිංහල
Sri Lanka Cricket
TechNews.LK
ThePapare Sinhala
අද දෙරණ
දිනමිණ
දිවයින
මව්බිම
ලංකාදීප
සියත නිව්ස්
සිළුමිණ
LakFeed

ශ්‍රී ලංකාව, සියල්ල එකතැන.

LakFeed සිංහල, දෙමළ සහ ඉංග්‍රීසි ප්‍රවෘත්ති අඩවි කියවලා, බැංකු විනිමය අනුපාත සහ රන් මිලත් එකම තැනකට ගේනවා.

LakFeed හි සියල්ල

ප්‍රවෘත්ති

  • ප්‍රවෘත්ති
  • නවතම
  • ජනප්‍රිය
  • දේශීය
  • දේශපාලනය
  • අන්තර්ජාතික
  • ව්‍යාපාර
  • ක්‍රීඩා
  • විද්‍යාව හා තාක්ෂණය
  • ගොසිප්
  • විනෝදාස්වාදය
  • සියලු මාතෘකා

විනිමය අනුපාත

  • විදේශ විනිමය
  • හොඳම අනුපාත
  • සියලු බැංකු
  • මුදල් එවීම
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • සියලු මුදල් වර්ග

රන් සහ කොටස්

  • රන් මිල
  • 22K රන්
  • 24K රන්
  • බර අනුව රන්
  • රන් මිල ඉතිහාසය
  • රන් උකස
  • කොටස්ඉක්මනින්

කාඩ්පත් දීමනා

  • කාඩ්පත් දීමනා
  • Visa දීමනා
  • Mastercard දීමනා
  • Amex දීමනා
  • කල් ඉකුත් වූ දීමනා

මෙවලම්

  • මෙවලම්
  • මුදල් පරිවර්තකය
  • රන් උකස
  • EPF සහ ETF
  • ඉන්ධන පිරිවැය

මාධ්‍ය ආයතන

  • Ada Derana Biz
  • Android වැඩකාරයෝ
  • Asian Mirror
  • BBC News සිංහල
  • Citizen News
  • Dasatha Lanka News
  • Gossip Lanka News
  • Hiru Gossip
  • සියලු මාධ්‍ය ආයතන

LakFeed

  • උදව්
  • අප ගැන
  • සම්බන්ධ වන්න
  • දැන්වීම්
  • පෞද්ගලිකත්ව ප්‍රතිපත්තිය
  • සේවා නියම
  • DMCA
  • අඩවි සිතියම

© 2026 LakFeed. සියලුම අයිතිවාසිකම් ඇවිරිණි.

පුවත් වෙත ආපසු
මූලාශ්‍රයක්26 Jan 2026

இந்தியாவின் 77ஆவது குடியரசு தினம் இன்று

இந்தியாவின் 77ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு அந்நாட்டின் தேசிய நிகழ்வு இன்று(26) முற்பகல் புதுடெல்லி நகரில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.பிரித்தானியாவின் முடியாட்சியில் இருந்து முழுமையாக விடுபட்டு இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்டி, அந்நாட்டின் அரசியலமைப்பை முறையாக ஏற்றுக்கொண்டு செயற்படுத்தியதை குறிக்கும் வகையில் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.77ஆவது இந்திய குடியரசு தின நிகழ்வில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் Ursula von der Leyen, ஐரோப்பிய பேரவை தலைவர் António Costa ஆகியோர் பிரதம விருந்தினர்களாக பங்கேற்றனர்.இம்முறை குடியரசு தின அணிவகுப்பின் தொனிப்பொருளாக "வந்தே மாதரம் - 150 ஆண்டுகள்'' தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகத்தை சேர்ந்த 14 பேர் உள்ளிட்ட 131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.கல்வி, இலக்கியம், அறிவியல், மருத்துவம், விளையாட்டு, சுகாதாரம், தொழில், வர்த்தகம், பொறியியல், பொது விவகாரங்கள், சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களை கௌரவிக்கும் வகையில் பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ ஆகிய 03 பகுதிகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.இந்த வருடம் பத்ம விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சு நேற்று(25) வௌியிட்டது.மறைந்த பிரபல பொலிவூட் நடிகர் தர்மேந்திரா, கேரளாவின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதனந்தன், முன்னாள் நீதிபதி கே.டி.தோமஸ், வயலின் கலைஞர் என்.ரஜம், முன்னாள் அரசியல் தலைவர் பி.நாராயணன் ஆகிய ஐவருக்கு பத்ம விபூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.நடிகர் மம்மூட்டி, டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ், பாடகி அல்கா யக்னிக், பகத் சிங் கோஷ்யாரி, வைத்தியர் கள்ளிப்பட்டி ராமசாமி பழனிசாமி தொழிலதிபர் உதய் கோட்டக் உள்ளிட்ட 13 பேருக்கு பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டன.நடிகர் மாதவன், கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, மகளிர் கிரிக்கெட் அணித் தலைவி ஹர்மன்ப்ரீத் கவுர், மறைந்த ஹிந்தி நடிகர் சதிஷ் ஷா, கொக்கி வீராங்கனை சவிதா பூனியா, சிலம்ப கலைஞர் கே.பழனிவேல் உள்ளிட்ட 113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.தமிழகத்தைச் சேர்ந்த 2 பேருக்கு பத்ம விபூஷன் விருதுகளும் 11 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இதில் ஒரு பத்ம ஸ்ரீ விருதை இருவர் பங்கிட்டுக் கொள்கின்றனர்.விருது பெற்ற அனைவருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.நாட்டிற்கு ஆற்றிய அளப்பரிய பங்களிப்பிற்காக பத்ம விருது பெறும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் எனவும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தங்களது பண்பு, அர்ப்பணிப்பு, சேவை ஆகியவை நமது சமூகத்தின் கட்டமைப்பை வலுப்படுத்துவதாக தமது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.பத்ம விருதுகள் எதிர்வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் வழங்கப்படவுள்ளன.

News First - தமிழ்•26 Jan 2026
News 1st විසිනි
සම්පූර්ණ ලිපිය කියවන්න

මෙම පුවත කුමක් ගැනද

පුද්ගලයන්
  • sula von der Leyen
  • ராமசாமி பழனி
  • தர்மேந்திரா
  • ஹித் சர்மா
  • விஜய் அமி
  • io Costa
  • சதிஷ் ஷா
  • ராயணன்
ආයතන
  • மத்திய உள்துறை அமைச்சு
  • ஐரோப்பிய ஒன்றியத்தின்
  • மகளிர் கிரிக்கெட்
  • ஐரோப்பிய பேரவை
  • டென்
ස්ථාන
  • இந்தியாவின் 77ஆவது குடியரசு தின
  • புதுடெல்லி நகர
  • தமிழகத்தில்
  • கேரளாவின்
යතුරු පද
  • அறிவிக்கப்பட்டுள்ளன
  • விருதுகள்
  • பேருக்கு
  • விபூஷன்
  • தினம்
  • பத்ம

මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.

මෙම පුවත බෙදාගන්න

එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.