මූලාශ්රයක් යාවත්කාලීන විය
அனிருத், காவ்யா மாறன் திருமணத்திற்கு இத்தனை கோடி செலவா?
அனிருத், காவ்யா மாறனின் திருமணத்தை பார்க்க சிம்பிளாக இருந்தபோதிலும் அதற்காக ரூ. 100 கோடி செலவு செய்திருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகி கேட்பவர்களை வியக்க வைத்திருக்கிறது.
