මූලාශ්රයක් යාවත්කාලීන විය
இந்தியாவை தாக்கிய "அர்னாப்" சூறாவளி என பகிரப்படும் காணொளி உண்மையா?
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
සාරාංශය
முன்னணி ஊடகங்களின் சமூக ஊடக பக்கங்களிலும் கூட இந்த வீடியோ 2026 மார்ச் மாதம் வெளியாகி இருந்தது. அர்னாப் புயல் 2026 அக்டோபரில் ஏற்பட்டது. ஆனால், அர்னாப் புயல் பாதிப்பு என்று வெளியாகி உள்ள காணொளி 2026 மார்ச் மாதம் ஒடிசாவில் பதிவாகி உள்ளது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
