මූලාශ්රයක් යාවත්කාලීන විය
அமெரிக்காவை உலுக்கிய சக்திவாய்ந்த புயல் - 22 இலட்சம் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்!
அமெரிக்காவின் மத்திய மேற்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளைப் பாதித்துள்ள சக்திவாய்ந்த புயல் காரணமாகப் பல மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்…
සාරාංශය
கனமழை, பலத்த காற்று மற்றும் கடலோர வெள்ளம் காரணமாக போக்குவரத்து மற்றும் மின்சார விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மணிக்கு சுமார் 113 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய பலத்த காற்று மற்றும் கனமழையால் கிழக்கு அமெரிக்காவின் பல கடலோரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
