මූලාශ්රයක් යාවත්කාලීන විය
கிளிநொச்சி குளத்தில் இலட்சக் கணக்கான மீன்கள் உயிரிழப்பு
கிளிநொச்சி குளத்தின் வான்கதவு (துருசு கதவு) திருத்தப் பணிகளுக்காக நீர் வெளியேற்றப்பட்டதையடுத்து, குளத்திலிருந்த இலட்சக்கணக்கான மீன்கள் உயிரிழந்து கரை ஒதுங்கியுள்ளன.