මූලාශ්රයක් යාවත්කාලීන විය
நவம்பர் 30ஆம் திகதி அனைத்து ஆசிரியர்களும் சுகயீன விடுமுறை
எதிர்வரும் திங்கட்கிழமை (30) அனைத்து ஆசிரியர்களும் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்தார்.
