මූලාශ්රයක් යාවත්කාලීන විය
10 ஆண்டுகளுக்குப் பின்னர் தன்சானியாவில் புதிய இயற்கை எரிவாயு வளம் கண்டுபிடிப்பு – 223 பில்லியன் கன அடி இருப்பு!
10 ஆண்டுகளுக்குப் பின்னர், தன்சானியாவில் புதிய இயற்கை எரிவாயு வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
සාරාංශය
தெற்கு தன்சானியாவின் ம்னாசி பே (Mnazi Bay) பகுதியில், சுமார் 223 பில்லியன் கன அடி இயற்கை எரிவாயு இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் எரிசக்தி அமைச்சர் ஜுமா ஹோமெரா தெரிவித்துள்ளார்.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
