මූලාශ්රයක් යාවත්කාලීන විය
சீ ஹோக்ஸ் – ரெட் ஸ்டார் போட்டி சமநிலையில் முடிவு
இலங்கை கால்பந்து சம்மேளனம் நடத்தும் முன்னணி கழகங்களுக்கு இடையிலான சுப்பர் லீக் தொடரின் சீ ஹோக்ஸ் மற்றும் ரெட் ஸ்டார் கால்பந்து கழகங்களுக்கு இடையிலான போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றது.