මූලාශ්රයක් යාවත්කාලීන විය
கொழும்பு தேசிய வைத்தியசாலை நீரில் மூழ்கியமைக்கான காரணம் வௌியானது
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகள் மழைநீரில் மூழ்கியமைக்கு, கொழும்பு மாநகர சபையினால் நொரிஸ் கால்வாய் சரிவர சுத்திகரிக்கப்படாமையும் முறையாக பராமரிக்கப்படாமையுமே காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
