உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் - 2ஆம் இடத்திற்கு முன்னேறியது பாகிஸ்தான்
உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் அணி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான முதலாவது டெஸ
உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் அணி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான முதலாவது டெஸ
உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் அணி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 93 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது. இதன்படி புள்ளிப்பட்டியலில் இரண்டாமிடத்திலிருந்த இலங்கை அணி மூன்றாமிடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.