මූලාශ්රයක් යාවත්කාලීන විය
முல்லைத்தீவில் காணாமற்போன கடற்றொழிலாளர்கள் : வெளியான தகவல்
முல்லைத்தீவு மாவட்டத்தின் அம்பலவன் பொக்கணை பிரதேசத்திலிருந்து கடந்த 26.10.2026 அன்று கடலுக்குச் சென்று காணாமல் போன மூன்று கடற்றொழிலாளர்கள் தொடர்பாக தற்போது கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், அவர்கள் கடல் நீரோட்டம் மற்றும் பலத்த காற்றினால் அடித்துச்…
සාරාංශය
கிடைத்துள்ள தகவலின்படி, குறித்த மூன்று கடற்றொழிலாளர்களில் ஒருவர் மீன்பிடிப் படகில் இருப்பதாகவும், ஏனைய இருவரும் மற்றைய மீன்பிடிப் படகுகளில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இத்தகவல்கள் இதுவரையில் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
