මූලාශ්රයක් යාවත්කාලීන විය
ஜெர்மனியை உலுக்கும் Gen Z போராட்ட அலை! 34 நகரங்களில் திரளும் 1.6 இலட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள்!
ஐரோப்பா முழுவதும் பரவி வரும் Gen Z இளைஞர்களின் போராட்ட அலை ஜெர்மனியையும் எட்டியுள்ளது.
සාරාංශය
இதன்படி, இன்று (31) அந்த நாட்டின் 34 நகரங்களில் நடைபெறவுள்ள போராட்டங்களில் 1 இலட்சத்து 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர். 'Gen Z regelt' (Gen Z பொறுப்பேற்கிறது) என்ற அமைப்பின் தலைமையில் பெர்லின், பிராங்க்பேர்ட், மியூனிக் உள்ளிட்ட நகரங்களில் போராட்டங்கள் நடைபெறவுள்ளன.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
