මූලාශ්රයක් යාවත්කාලීන විය
'டுபாய் தனுஷ்க' வின் போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய உதவியாளர் கைது
வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபரும், முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரருமான 'டுபாய் தனுஷ்க' என்பவரின் இலங்கையிலுள்ள போதைப்பொருள் வலையமைப்பை வழிநடத்தும் 'சுபா' என்ற பெண்ணின் முக்கிய உதவியாளர் ஒருவர் வ…
සාරාංශය
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ஒரு கிலோ 30 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று (02.11.2026) பிற்பகல் வெல்லம்பிட்டிய காவல் பிரிவுக்குட்பட்ட பன்சல்ஹேன வீதியிலுள்ள வீடொன்றுக்கு முன்னால் இந்தத் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
