මූලාශ්රයක් යාවත්කාලීන විය
பிராந்திய ஊடகவியலாளர் இப்ஹாம் மொஹமட் நேற்று காலமானார்
அநுராதபுரம் மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளரும், அநுராதபுரம் மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினருமான ஏ.எச்.எம். இப்ஹாம் மொஹமட் நேற்று (16) திங்கட்கிழமை அநுராதபுரம் போதனா வைத்திய சாலையில் காலமானார்.
මෙම පුවත කුමක් ගැනද
පුද්ගලයන්
ආයතන