මූලාශ්රයක් යාවත්කාලීන විය
அதிர வைக்கும் செம்மணி அறிக்கை..! இயற்கை பேரிடர், தொற்று நோயால் இறந்தவர்கள் - வெடிக்கும் சர்ச்சை
செம்மணிப் புதைகுழியில் இருந்து பெருந்தொற்றுக்குப் பிற்பட்ட நாணயங்களே மீட்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
සාරාංශය
செம்மணிப் புதைகுழியில் பெருந்தொற்றால் இறந்தவர்கள் புதைக்கப்பட்டிருக்கச் சாத்தியம் உள்ளதாக தடயவியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ அறிக்கை வழங்கியுள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த 1919 ஆம் ஆண்டிலேயே பெருந்தொற்றொன்று (அம்மை நோய்) ஏற்பட்டது. ஆனால் 1920 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்டகால நாணயங்களே செம்மணிப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டன.
