මූලාශ්රයක් යාවත්කාලීන විය
நல்லூர் திருவிழா காலத்தில் 10 நாள் சமூக அணுகல் திட்டம் முன்னெடுப்பு
காப்புறுதித் துறையின் முன்னணி வர்த்தக நாமமும் JXG இன் (ஜனசக்தி குழுமம்) முதன்மை வர்த்தக நாமமுமான ஜனசக்தி லைஃப், நல்லூர் திருவிழாக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் தனது சமூக ஈடுபாட்டு நடவடிக்கைகளை விரிவுபடுத்தியது.