මූලාශ්රයක් යාවත්කාලීන විය
கிளிநொச்சியில் பெண் 7 பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை - போராடிய மக்களை மிரட்டிய காவல்துறை - சபையில் அம்பலப்படுத்திய எம்.பி
கிளிநொச்சி - சாந்தபுரம் பகுதியில் 7 பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கோரியும், சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய வலியுறுத்தியும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது; காவல்துறையினர் அதற்கு இடையூறு ஏற்படுத்தி, நியாயம…
සාරාංශය
நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (20.11.2026) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான 7 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பிய சிறீதரன் எம். இந்த மாதம் 11 ஆம் திகதி (11.11.2026) இடம்பெற்ற இச்சம்பவம், கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரமல்ல முழு நாட்டிலும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
