මූලාශ්රයක් යාවත්කාලීන විය
சர்வதேச மேடையில் இலங்கைக்கு முதல் தங்கம் - மட்டக்களப்பு வீரன் ஜிஜானந்தின் வரலாற்றுச் சாதனை!
இந்தியாவில் நடைபெற்ற புகழ்பெற்ற ICN INDIA - GOA NATURAL BODYBUILDING CHAMPIONSHIP போட்டியில் இலங்கை சார்பாகப் பங்கேற்ற ஜிஜானந், தான் களம் கண்ட 6 பிரிவுகளிலுமே வெற்றி பதக்கங்களை பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
මෙම පුවත කුමක් ගැනද
පුද්ගලයන්
