මූලාශ්රයක් යාවත්කාලීන විය
தமிழர் வரலாற்றில் ஈழவர்களின் மாவீரர் நாள்
வானமும் கீழிறங்கி முத்தம் கொடுக்கும், எங்கள் கல்லறை மேனியரை கைகள் தொழுது நிற்கும். கந்தக நெடியிலே காலம் கழித்து எங்கள் சொந்தமண் விடிவிற்காய் வீழ்ந்த விதைகளின் முகம்காணும் கார்த்திகை மாதமிது.
ප්රධාන වාර්තාව
සාරාංශය
தமிழீழ விடுதலைப்போரில் முதன்முதலாக வித்தாகிய லெப்ரினன் சங்கர் வீரமரணமடைந்த நாளாகிய கார்த்திகை 27 இனை இறுதி நாளாகக் கொண்டு கார்த்திகை 21 ஆம் திகதியிலிருந்து கார்த்திகை 27ஆம் திகதிவரை தாயகத்தில் மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
