මූලාශ්රයක් යාවත්කාලීන විය
வெஸ்டர்ன் ஹொஸ்பிட்டல், ‘அரோரா ஹொஸ்பிட்டல்’ எனப் பெயர் மாற்றம்
வெஸ்டர்ன் ஹொஸ்பிட்டல், 'அரோரா ஹொஸ்பிட்டல்' (Arora Hospital) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதை குறிக்கும் வகையில், கொழும்பு 8, பொரளை, கொட்டா வீதியில் அமைந்துள்ள அதன் வளாகத்தில் அண்மையில் பிரமாண்டமான திறப்பு விழா நடைபெற்றது.