මූලාශ්රයක් යාවත්කාලීන විය
அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட 27 குழந்தைகளைப் பராமரித்த குழந்தை பராமரிப்பாளருக்கு 2 ஆண்டுகள் சிறை!
தனது பராமரிப்பில் இருந்த குழந்தைகளைத் திட்டமிட்டுப் புறக்கணித்து, ஆபத்தான சூழலில் கைவிட்ட குற்றத்தை ஒப்புக்கொண்ட 55 வயதுடைய... The post அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட 27 குழந்தைகளைப் பராமரித்த குழந்தை பராமரிப்பாளருக்கு 2 ஆண்டுகள் சிறை!
සාරාංශය
ஸ்கொட்லாந்தின் ஃபைஃப் (Fife) பிராந்தியத்தின் டன்ஃபெர்ம்லைன் (Dunfermline) நகரைச் சேர்ந்த அமண்டா மேத்யூசன் (Amanda Mathewson - வயது 55) என்பவரே கிர்க்கால்டி ஷெரிப் நீதிமன்றத்தினால் (Kirkcaldy Sheriff Court) இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஒரு சந்தர்ப்பத்தில் அவரது வீட்டில் ஒரே நேரத்தில் 27 குழந்தைகள் இருந்தது கண்டறியப்பட்டது.
