මූලාශ්රයක් යාවත්කාලීන විය
காதலுக்கு மதம் ஒரு தடையல்ல – மத மாற்றம் அவசியமும் அல்ல
காதல் ஒரு போதும் சாதியையோ, மதத்தையோ பார்த்து ஒருவர் மீது ஒருவருக்கு வருவதில்லை. இந்த கட்டமைப்புகளுக்கு எதிரானது.
සාරාංශය
கடந்த 2003 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'எவரே அட்டகாடு' தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் பிரியாமணி. 'அது ஒரு கனாக் காலம்', 'மது' ஆகிய படங்களில் நடித்தார்.2007 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் வெளியான 'பருத்தி வீரன்' படத்தின் மூலம் பரவலான அடையாளத்தை பெற்றவர் பிரியாமணி. இவரது நடிப்பு பலராலும் பாராட்டைப் பெற்றது.
