මූලාශ්රයක් යාවත්කාලීන විය
அமீரகத்திலுள்ள அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!
ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) வசிக்கும் மற்றும் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்கக் குடிமக்கள் அனைவரும் தீவிர விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
සාරාංශය
அபுதாபியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. அமெரிக்கத் தூதரகம் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இது குறித்த பதிவொன்றை வெளியிட்டு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
