මූලාශ්රයක් යාවත්කාලීන විය
கொழும்பு துறைமுகத்தின் கட்டண விதிகளை மாற்றுவதற்கு முன் அது குறித்த சான்றுகளை சமர்ப்பிக்குமாறு JAAF கோரிக்கை
கொழும்பு துறைமுகத்தின் தற்போதைய கட்டண முறை காரணமாக இலங்கைக்கு ஆண்டுக்கு அமெரிக்க டொலர் 50 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு நாணயம் இழக்கப்படக்கூடும் எனும் கூற்றை அதிகாரிகள் முதலில் ஆராய்ந்து பார்க்க வேண்டும்…
